Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாத்தாவை கல்லால் அடித்துக் கொன்ற 2 பேரன்கள் கைது

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே தாத்தாவை கல்லால் அடித்துக் கொலை செய்த இரு பேரன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டித்து அடித்ததால் சின்னத்தம்பி (70) என்ற முதியவரை, அவரது 12 வயது பேரன்கள் இருவரும், கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். சிறார்கள் இருவரையும் வீரகனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!