Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமோனியா வாயு கசிவு.. 18 பேர் பலி.. ஆலைக்கு சீல்

அமோனியா வாயு கசிவு.. 18 பேர் பலி.. ஆலைக்கு சீல்

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்த ஆலைக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. செயின் பீட்டர் பால் இறால் மீனை பதப்படுத்தி ஏற்றுமதி செய்த ஆலையில் சீல் வைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!