வார இறுதி நாள்களை முன்னிட்டு சிரமமின்றி சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பஸ்களை TNSTC ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். நீங்களும் ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் சற்றும் தாமதிக்காமல் இங்கே <<exhttps://www.tnstc.in/OTRSOnline/>>கிளிக்<<>> செய்து டிக்கெட் புக் செய்யுங்கள்.
