Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூலை 15-க்குள் PF வட்டி வரவு வைப்பு- மத்திய அமைச்சர் தகவல்

ஜூலை 15-க்குள் PF வட்டி வரவு வைப்பு- மத்திய அமைச்சர் தகவல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி ஜூலை 15-ல் வரவு வைக்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் சுமார் 34 கோடி தொழிலாளர்களின் PF கணக்கில் ரூ.1.44 கோடி தொகை வரவு வைக்கப்படவுள்ளது. வழக்கமாக செப்., (அ) அக்டோபரில் இந்த PF வட்டி தொகை வரவு வைக்கப்படும். ஆனால், இம்முறை ஒரு மாதம் முன்பாகவே வரவு வைக்கப்படுகிறது.

error: Content is protected !!