திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அசோக்கிற்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.
சகோதரர் அசோக்குமாருக்கும் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் நிபந்தனையுடன் முன்பிணை வழங்கியது ஐகோர்ட். தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சகோதரர் அசோக்குமாருக்கும் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் முன்ஜாமின் வழங்கினார் உயர்நீதிமன்ற நீதிபதி.
