Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டிற்கு 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் தமிழ்நாட்டிற்கு 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை வியாசர்பாடி பி.வி.சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கு இடமாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!