Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசியலிலிருந்து விலகிய பிறகு மனம் திறந்த நடிகர் கருணாஸ்

அரசியலிலிருந்து விலகிய பிறகு மனம் திறந்த நடிகர் கருணாஸ், தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மனம் திறந்துள்ளார். விழா ஒன்றில் பேசிய அவர், அரசியலில் இருந்து விலகி மீண்டும் நடிக்க வந்தபோது, மறைந்த இயக்குநர் மற்றும் நடிகர் மணிவண்ணன் பாணியில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார். தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

error: Content is protected !!