Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலை தருவதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பலாத்காரம்

வேலை தருவதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பலாத்காரம்

விருதுநகரைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு, மூதாட்டியை பராமரிக்கும் வேலை இருப்பதாக கூறி மதுரை மாவட்டம் மேலூருக்கு வருமாறு ஒருவர் அழைத்துள்ளார். அங்கு சென்ற அவரை மோட்டார் சைக்கிளில் தாமரைப்பட்டி அருகே அழைத்துச் சென்றபோது, அங்கு இருந்த 4 பேர் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், நகை மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!