சென்னை: திருவொற்றியூர் மணலி விரைவு சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், திவாகர் (25) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் ராஜ்குமார் என்பவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
