Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சியில் மது வாங்கிவிட்டு ஒருவழிப்பாதையில் ஒரே டூவீலரில் சென்ற 3 பேரில் 2 பேர் விபத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு நபர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!