Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆரணி அருகே பரிதாபம்.. ரயில் மோதி தம்பதி பலி

ஆரணி அருகே பரிதாபம்.. ரயில் மோதி தம்பதி பலி

ஆரணி வடமாதிமங்கலம் ரயில் நிலையத்தில் கணவனின் நுரையீரல் நோய்க்கு சிகிச்சைப் பெற்று திரும்பும்போது ரயில் மோதி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சந்திரகுமார் – சிந்து தம்பதி. வேலூரில் வழக்கம்போல் சிகிச்சை முடித்து திரும்பும்போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!