Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

சென்னையை அடுத்த காரனோடையில் மளிகை கடையில் சோதனை செய்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சோதனை செய்த நபரின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்தால் கடை உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலி அடையாள அட்டையை காண்பித்து சோதனை நடத்திய கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பழனிவேலை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!