Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 5நாட்களுக்கு வெயிலின்தாக்கம் அதிகரிக்கும்

தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையானது இயல்பான அளவை விட சுமார் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

error: Content is protected !!