திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கடந்த ஜூலை.19-ம் தேதி ஒரு நாளில் மட்டும், 3284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் 489 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு எண்கள் இல்லாமல் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் விதிகளை

மீறுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
