தவெக அரசு தொகுதி வாரியாக எந்தவொரு அடிப்படை வேலைகளையும் தொடங்கவில்லை என பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது பேட்டியில், ரீல்ஸ் போடுவதற்கோ போட்டோஷூட் செய்வதற்கோ இது சினிமா கிடையாது என்றார். மேலும், இந்த அரசு நல்ல அரசா இல்லையா என்பதை வாக்களித்த மக்கள் தான் சொல்ல வேண்டும். அரசின் செயல்பாடுகள் குறித்து அடுத்த பேரவை கூட்டத்தொடரில் எடுத்துரைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
