Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் திட்டமில்லை- வதந்திக்கு அதானி முற்றுப்புள்ளி

சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் திட்டமில்லை- அதானி

இந்தியப் பங்குச்சந்தை மற்றும் தொழில் வட்டாரங்களில் நிலவி வந்த பரபரப்பான ஊகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, சொந்தமாகப் புதிய விமான நிறுவனம் எதையும் தொடங்கும் திட்டம் எதுவுமே தங்களது பரிசீலனையில் இல்லை என அதானி எண்டர்பிரைசஸ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. விமானச் சேவைத் துறையில் கால்பதிக்க அதானி குழுமம் தயாராகி வருவதாக அண்மையில் தகவல்கள் பரவி வந்த நிலையில், அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

error: Content is protected !!