Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்


திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் இல்லாததால் வெளியூர் செல்வோர் தங்களது இருசக்கர வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், துறையூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாத நிலை உள்ளது. போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!