Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை

பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை

சென்னை, அரசு பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் பிரியாணியை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுடன் நடந்த ஆய்வின்போது வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!