Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் வினாத்தாள் கசிவு – சிபிஐ குற்றப்பத்திரிகை

நீட் வினாத்தாள் கசிவு - சிபிஐ குற்றப்பத்திரிகை

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபப்ட்டுள்ளது, வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட 77 நாட்களுக்கு பிறகு சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. வழக்கில் கைதுசெய்யப்பட்ட 13 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!