Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சபரிமலையில் போலி நெய் விநியோகம்… அமைச்சர் குற்றச்சாட்டு

சபரிமலையில் போலி நெய் விநியோகம்... அமைச்சர் குற்றச்சாட்டு

சபரிமலையில் மில்மா நிறுவனம் மூலமாக ஒன்றரை லட்சம் லிட்டருக்கு மேல் நெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதில் 90 சதவீதத்திற்கும் மேல் போலி நெய் எனவும், 40 சதவீதம் கூடுதலான விலைக்கு இது விற்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்

சபரிமலையில் ‘மில்மா’ கூட்டுறவு நிறுவனம் சார்பில் விநியோகிக்கப்பட்ட நெய்யில் 90% மேல் போலியானது என்றும், அவை 40% கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் கேரள பால்வள துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார். உரிய தர பரிசோதனை செய்யப்படாமல் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால், இதில் தேவசம் போர்டு மற்றும் மில்மா ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!