Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தென்காசி: கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 95 நாட்களுக்கு விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 2147 விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!