Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வந்துள்ளார். மெட்ரோ ரயிலில் நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்கு செல்லும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிறகு, கத்திப்பாரா சென்று 2ம் கட்ட வழித்தட பணிகளை பார்வையிடுகிறார்.

error: Content is protected !!