Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி, சுகுமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு நடிகனுக்கு மரணமில்லை; என்னை 100-க்கும் மேற்பட்ட படங்களில் கொன்றுள்ளனர் என ராதாரவி கூறினார். 150-க்கும் மேற்பட்ட

திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள ஜெயமணி, 50-க்கும் மேற்பட்ட
சீரியல்களிலும் நடித்து தமிழ் மக்களின் இல்லங்கள் மட்டுமின்றி உள்ளங்களிலும் நுழைந்தவர்.

error: Content is protected !!