ttddevasthanam.online-என்ற போலி இணையதளத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை கண்டறிந்துள்ளது.
பக்தர்களை ஏமாற்றும் நோக்கில் ஸ்ரீவாரி தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம் என பொய்யான தகவல் வௌியாகியுள்ளது.
திருமலையில் சுவாமி தரிசனம், தங்குமிடம் சம்பந்தமாக பக்தர்கள் போலி இணையதளங்களை நம்ப வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
