Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பசு வதை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை- கோர்ட் அதிரடி

பசு வதை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை- கோர்ட் அதிரடி

சட்டவிரோதமாகப் பசுவைக் கொன்று மாட்டிறைச்சி வைத்திருந்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டக் கலோல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இத்தீர்ப்பின்போது, பசு வதையைத் தடுக்க கடுமையான தண்டனைகள் வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் பசுக்களே இல்லாத நிலை உருவாகி அவை முற்றிலுமாக அழியும் அபாயம் ஏற்படும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் மிகத் தீவிரமாகக் கவலை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!