Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை

திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை

திருவள்ளூர்: பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட் கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற லோகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொருட்களை வாங்கிவிட்டு பில் போடும் இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!