Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்று மாலை வெளியாகும் சர்தார் 2 டீசர்!

இன்று மாலை வெளியாகும் சர்தார் 2 டீசர்!

‘சர்தார் 2’ திரைப்படத்தின் டீசர், இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Image

நடிகர் கார்த்தி நடிப்பில் ஏழைகளின் சங்கர் என அழைக்கப்படும் மித்ரன் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் விமர்சனம் ரீதியாக  நல்ல வரவேற்பு பெற்றது. சுமார் 45 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் 90 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சர்தார்-2’ திரைப்படத்தின் டீசர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது.

error: Content is protected !!