4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷியா போரில், தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து ரஷியா இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்பின் போரை நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தலைநகரின் குடியிருப்புப் பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதால் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் 9 பேர் பலி
