உயிருக்கு ஆபத்து-தவெக எம்எல்ஏ மனு..
உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மதுரை மாவட்ட எஸ்பியிடம் உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ மனு
பொதுமக்களின் குறைகேட்பு நிகழ்வுகளில் சிலர் இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்
முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சூழ்ச்சிகள் நடந்து வருவதாகவும் உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
