Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தலைமை ஆசிரியையை தாக்கிய விவகாரம்: இளநிலை ஆசிரியை கலைமதி சஸ்பெண்ட்

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டான் கோவில் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியை புவனாவை வகுப்பறையிலேயே தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், இளநிலை ஆசிரியை கலைமதி தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!