முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தவெக நகர இளைஞரணி சார்பில் தஞ்சையில் நேற்று

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக பேசியதை கண்டித்து தலைமை அஞ்சலகம் அருகில் நகர

இளைஞரணி தலைவர் தாஸ் சுதாகர் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
