Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வட மாநில தொழிலாளர்களிடம் எஸ்பி சுஜித்குமார் கலந்துரையாடல்….

திருச்சி, சமயபுரம் எமரால்டு பேலஸ் மஹாலில் 400 வட மாநில தொழிலாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் செய்தார்கள். தமிழக அரசும், மாவட்ட காவல்துறையும் எப்போதும் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக உள்ளோம். எவ்வித புரளிகள் குறித்தும்

நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இன்று இந்தி மொழியில் தொழிலாளர்களிடம் பேசினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!