Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை வந்தடைந்தார் அமித்ஷா

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்துள்ளார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்லும் அவர், அங்குள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து, தி.மலை அண்ணாமலையார் கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு அவர் புதுச்சேரிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

error: Content is protected !!