Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செல்போன் பறிப்பால் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பயணி பலி

செல்போன் பறிப்பால் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பயணி பலி

குஜராத் மாநிலம் பனோலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் கதவு அருகில் அமர்ந்திருந்த அசோக் (32) என்பவரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் திடீரென பறித்துள்ளார். செல்போனை பறித்த வேகத்தில் நிலைகுலைந்து தடுமாறிய அசோக், ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து ரயிலின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!