Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியா சாதனை

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து 2-வது மாதமாக சாதனை படைத்துள்ளது. ஜூலையில் ₹60,000 கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இது ஜூன் மாதத்தை விட 2.1% அதிகமாகும். அதாவது ஜூலையில் நாளொன்றுக்கு 2.8 மில்லியன் பேரல்களை இறக்குமதி செய்துள்ளது. இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த மாதாந்திர இறக்குமதி அளவாகும். நாட்டின் தேவைகளில் 55.5% ரஷ்யாவிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!