சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் 1,010 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. *பணிகள்: பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், கார்பென்டர், பெயின்டர் *கல்வித்தகுதி: ITI *வயது வரம்பு: 15-24 *தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு *ஸ்டைபண்ட்: மாதம் ₹8,200 – ₹9,600 *விண்ணப்பக் கட்டணம்: ₹100 *இந்த <<exhttps://pb.icf.gov.in/>>லிங்க்கில்<<>> செப்.7-க்குள் விண்ணப்பிக்கவும்.
