Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து…பரபரப்பு

அரசு பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து...பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவரை சக மாணவ் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12-ஆம் வகுப்பு படித்து வரும் 2 மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு மாணவரை மற்றொரு மாணவர் கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்த மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!