Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீசார் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஒரு நாள் ஆப்சென்ட்

சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி செல்வது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவப்பெயரை ஏற்படுத்துவதை தவிர்க்க மண்டல ஐ.ஜி.க்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி, இனி ஹெல்மெட் அணியாமல் வரும் போலீசாரின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்களுக்கு கட்டாயமாக ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ போட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!