Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் இரட்டைக்கொலை-பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் இரட்டைக்கொலை-பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னையில் இருவர் வெட்டிக் கொலை.
போதையில் இருந்த கும்பல், சந்துரு மற்றும் விக்கி இருவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்காததே உயிரிழப்பிற்கு காரணம் என போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!