3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்… நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். எங்கள் மாநிலத்தை எப்படி காப்பது என எங்களுக்கு தெரியும் என்பதை தமிழ்நாடு உணர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
