Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுவனை எட்டி உதைத்த பஸ் கண்டக்டர்-அடாவடி… பயணிகள் வாக்குவாதம்

சென்னை விநாயகபுரத்தில் இருந்து பெரம்பூர் செல்லக்கூடிய 142 தடை எண் கொண்ட பேருந்து விநாயகபுரத்தில் இருந்து புறப்பட்டு செம்பியம் பேப்பர் மில் சாலை சென்று கொண்டிருந்த பொழுது ஒரு வயதான ஒருவர் தனது பேரனுடன் பேருந்தில் ஏறி உள்ளார் அப்பொழுது தனது பேரனுக்கு உடல்நிலை சரியில்லை ஆகையால் அமர்வதற்கு இருக்கை ஏதாவது கொடுங்கள் என கேட்டுள்ளார் ஆனால் பேருந்து நடத்தினர் மூதாட்டி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் ஆத்திரமடைந்த நடத்தினர் மூதாட்டியுடன் வந்த ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவனை எட்டி இதில் நிலை தடுமாறிய சிறுவன் பேருந்துக்குள்ளேயே விழுந்துள்ளார். இதனை அடுத்து சக பயணிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் குறிப்பாகநடக்க நரை பார்த்து பயணிகள் உன்னுடைய பேரனாக இருந்தால் இவ்வாறு எட்டி உதைப்பிறார் உங்கள் பேரன் வயது தான் அவருக்கு உள்ளது ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள்என வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது

என் நிலையில் சக பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் செம்பியம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அங்கு விசாரணை நடத்திய காவல்துறையினர் இருவரையும் எச்சரித்து அனுப்பினர் குறிப்பாக பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.

error: Content is protected !!