Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெறும் ரீல்ஸ் வெளியிடும் அரசாகவே தவெக அரசு செயல்படுகிறது

வெறும் ரீல்ஸ் வெளியிடும் அரசாகவே தவெக அரசு செயல்படுகிறது

தவெக அரசு என்ற ஒன்றே நடக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வெறும் ரீல்ஸ் வெளியிடும் அரசாகவே தவெக அரசு செயல்படுகிறது. மீனவர் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர கூட தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை தவெக அரசு உணரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!