Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஊராட்சித் தலைவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

ஊராட்சித் தலைவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், ஊராட்சித் தலைவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும், குடிநீர் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், 16-வது நிதிக் குழு மானியத்துக்கு நிர்வாக அனுமதி வழங்க வேண்டும், விபி ஜிராம் ஜி திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

error: Content is protected !!