“சினிமாவில் முதலமைச்சர் விஜயை ஹீரோவாக பார்த்தவர்களுக்கு, டிவியில் அவரை பார்க்கும்போது ரகுவரன் ஸ்டைலில் வில்லனாக தெரிகிறார். அவருடைய உண்மையான கேரக்டர் அதுதான்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மேலும், விஜயின் அரசியல் அணுகுமுறை குறித்து தொடர்ந்து டிடிவி தினகரன் குற்றம்சாட்டி வருகிறார். அவர் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
