Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரகர் காலமானார்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரகர் காலமானார்

ஆர்எஸ்எஸ் (RSS) இயக்கத்தின் மூத்த பிரச்சாரகரான மானனீய ஸ்ரீ கணேசன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இந்து சமுதாய ஒற்றுமைக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு தீவிரமாக களப்பணியாற்றியவர். அவரது மறைவு இந்து இயக்கங்களுக்கும், இந்து சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!