திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம் நேபாளத்தை உலுக்கியதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது. ரசுவா, நுவாகோட் உள்ளிட்ட மாவட்டங்களில் ராணுவம் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனிடையே, கைலாஷ் மானசரோவர் சென்ற 288 இந்தியர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
