Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாக்கெட் உணவுகளுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ லேபிள்: FSSAI திட்டம்

பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் ‘அதிக அளவு சர்க்கரை’, ‘உப்பு’, ‘செறிவூட்டப்பட்ட கொழுப்பு’ என்ற சிவப்பு நிற எச்சரிக்கை லேபிளை கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது. குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்ததை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பாக்கெட் உணவுகளை வாங்குவதற்கு முன்பே அதன் ஊட்டச்சத்து ஆபத்துகளை எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

error: Content is protected !!