Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தென்காசியில் 2,500 ஆண்டுகள் பழமையான படிகள் கண்டுபிடிப்பு

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் மேலும் 3 படிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு ஏற்கனவே பழங்காலச் செங்கல் படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் படிக்கிணற்றின் இந்தப் புதிய படிகள் வெளிவந்துள்ளன.

error: Content is protected !!