Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 

அறிமுக இயக்குநர் கெளதம் சிவராமன் இயக்கத்தில் சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் தந்தை – மகனாக நடித்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஷிவானி நாகராம், யோகலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது

error: Content is protected !!