திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக சீனுவாசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுவரை 3 பேர் கிராமிய காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
